SK Kalai Catering

சுத்த, சைவ, அசைவ கேட்டரிங்ஸ்

எங்களைப் பற்றி

SK Kalai Catering. எங்களிடம் திருமண விழாக்கள், மஞ்சள் நீராட்டு விழாக்கள், காதணி விழா, வீட்டு விசேஷங்கள் என எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சுவையான, தரமான, சுத்தமான சைவ அசைவ உணவுகள் தரப்படும்.

SK கலை கேட்ரிங்ஸ் எங்கள் விருந்துகள்

திருமணம் · விழாக்கள் · வீட்டு விசேஷங்கள்

இலை சாப்பாடு Catering buffet